நடிகை அனுஷ்கா திருமணம் செய்யப்போகும் பிரபலம் இவரா?

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை அனுஷ்கா. தமிழில் இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. கவர்ச்சியில் ரசிகர்களை மயக்குவதில் இவர் கில்லாடி. தொடர்ந்து பத்து ஆண்டுகளுக்கு மேலாக முன்ணணி நடிகையாக இருந்த இவருக்கு இஞ்சி இடுப்பழகி என்ற படத்தின் மூலம் வந்தது ஆப்பு. டெடிகேஷன் என்று கூறிக்கொண்டு கிடுகிடுவென உடல் எடையை கூட்டி குண்டானார் அம்மணி. படம் வெளியாகி பல ஆண்டுகள் ஆகி விட்டாலும், அம்மணியின் உடல் முன்பு போல இல்லை. … Continue reading நடிகை அனுஷ்கா திருமணம் செய்யப்போகும் பிரபலம் இவரா?